06 March 2023

என் இயேசு துணை இருக்க

என் இயேசு துணை இருக்க

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                    என் இயேசு துணை இருக்க

                        என்ன பயம் எனக்கு

                        காரிருலோ கடும் புயலோ

                        கனவில் தோன்றும் பயங்கரமோ

 

1.         பாதை மாறி சென்றேனே

            பரமன் அவரே துணையானார்

            காலம் யாவும் காக்கும் தேவன்

            கரத்தில் அடைக்கலம் புகுந்திட்டேன்

 

2.         வாழ்க்கை துன்பம் தினறினேன்

            வழியில் அவரே துணையானார்

            கரத்தில் ஏந்தி மடியில் தாங்கி

            அவரே தாலாட்டு பாடினார்

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...