இப்பாடலின்
கானொளியை
முகநூலில் காண...
என்
இயேசைய்யா
எனக்காக ஜீவன்
தந்த
என் இயேசைய்யா
என்னை காக்க
உலகில் வந்த
உந்தன்
நாமம் நானும் சொல்ல
உந்தன்
சாயல் நானும் காண
துடிக்கிறது
என் மனது அனுதினம்
1. நாள்
எல்லாம் உம் பாதம்
நான்
வந்து சேர்வேனே
நாதா
உந்தன் அன்புக்காக
ஏக்கம் கொண்டேன்
நீர்தான்
எந்தன் சொந்தம்
என்று நானி
நின்றேன்
துன்பம்
என்னும் சோலைகளில்
அன்பு
என்னும் தென்றல்
காற்று
எந்தன்
மீது வீசும் போது
இனிமையும்
புதுமையும்
இதயதில் விளங்கிடும்
2. நீர்தானே என்
ஜீவன்
என்
வாழ்வின் புகழிடம்
தேவா
உந்தன் பாசத்தாலே
இதயம் தந்தேன்
நாதா
உந்தன் வார்த்தையாலே
இனிமை கொண்டேன்
நேசம்
என்னும் அக்கினியில்
ஆவி
என்னும் எண்ணை
சேர்த்து
எந்த
மீது ஊற்றும்போது
கிருபையும்
வரங்களும்
அனுதினம்
பெருகிடும்
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
No comments:
Post a Comment