இப்பாடலின்
கானொளியை
முகநூலில் காண...
எல்லோருட வீட்டிலேயும்
வண்ண வண்ண ஸ்டாரு
எங்கெங்கு
திரும்பினாலும்
ஜிங்கிள்
பெல்ஸ் பாட்டு
ஒகோ
கிறிஸ்மஸ்
வந்தாச்சு ஆகா கிறிஸ்மஸ்
வந்தாச்சு
ஆட்டம்தான்
பாட்டம்தான்
சூப்பர் ஜாலிதான்
1. டிசம்பர்
மாதம் 1ஆம் தேதி
ஆரம்பித்த கேரல்
விதம்
விதமாய் ராகங்களில்
எத்தனையோ பாடல்
இன்னிசை
சாரல் தேன்மழைத்
தூரல்
இன்பமே
இன்பமே பொங்கும்
இன்பமே
2. வீதியெல்லாம்
வண்ண வண்ண விளக்குகளை
பாரு
விளையாடும்
குழந்தைகளின்
ஆடையெல்லாம்
ஜோரு
கிறிஸ்மஸ்
தாத்தாவின்
கலக்களைப்
பாரு
எல்லோரும்
ஒன்றாக மகிழ்கொண்டாடுவேன்
3. ஆடைகளும்
விருந்துகளும்
பிரஸ்னஸ்
ஆகுமோ
ஆடம்பர
செலவில் நாளை இன்பம்
போகுமோ
அன்புக்
காட்டனும்
அரவணைக்கனும்
ஆதரவு
இல்லாதோரை
மகிழச் செய்யனும்
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
No comments:
Post a Comment