06 March 2023

அல்லேலூயா பாடுவேன் ஆனந்தமாய்

நிஜீ.கீதங்கள்:2640

To Download Txt Lyrics file

 

                   அல்லேலூயா பாடுவேன் ஆனந்தமாய்

                        ஆடுவேன் அல்லேலூயா இயேசு ஆண்டவரே

 

1.         தேடி வந்தாரே ஜீவன் தந்தாரே

            இயேசு ஆண்டவரே

 

2.         அதிசயமானவர் அற்புதம் செய்பவர்

            இயேசு ஆண்டவரே

 

3.         வல்லமைள்ளவர் வரங்களில் மன்னவர்

            இயேசு ஆண்டவரே

 

4.         மகிமைப் படுத்துவார் மாந்தர்கள் மத்தியில்

            இயேசு ஆண்டவரே

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...