இப்பாடலின்
கானொளியை
முகநூலில் காண...
பிறந்தாரே
பிறந்தாரே பாவம்
போக்க பிறந்தாரே
ஆதி
தேவன் திருத்தூதராக
இயேசு பாலனே
கிறிஸ்மஸ்தான்
கிறிஸ்மஸ்தான்
ஹப்பி ஹப்பி கிறிஸ்மஸ்தான்
வானம்
பூமி ஒளிக்கோலமாக
வானம்பாடுதே
மரியாளின்
பாடலை இடையர்கள்
பூவிலே
எமதுள்ளம்
வாழும் தேவ பாலா
பாவம் விலகட்டும்
நேசம் பெருகட்டும்
ஞானம் நிறையட்டும்
பாலன் அருளால்
1. கரையில்லா
வானம் போலே
அளவில்லா
நேசத்தாலே
மனுவான தேவ
பாலன் நீரே
கரையோடு மோதும்
நீராய்
கரையோடு போகும்
தேராய்
மனுவோரை தேடும்
தேவன் நீரே
பூவி மீதிலே
குயிலாகவே
இசை
பாடவே வரம்
தாராயோ
2. விண்ணோர்கள்
பாடல் மீட்ட
விண்மீன்கள்
தீபம் ஏற்ற
வந்தாரே
தேசம் காக்கதானே
நில்லாது வீசும்
காற்றாய்
வற்றாத
பாச ஊற்றாய்
வந்தாரே
பாவம் போக்கத்தானே
மலை
மீதிலே ஒளி
தீபமாய்
உனை காணவே வரம்
தந்தாரே
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
No comments:
Post a Comment