06 March 2023

இராஜக்குமாரன் மாடடை குடிலில்

இராஜக்குமாரன் மாடடை குடிலில்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

                        இராஜக்குமாரன் மாடடை குடிலில்

                        தாழ்மையாய் பிறந்தது அதிசயமே

 

1.         எனக்காக மேன்மைகள் துறந்தவரே

            ஈடென்ன செய்குவேன் என்னவரே

            எழுதாத கவிதை உண்டு

            மீட்டாத தாளம் உண்டு

            பாடாத ராகம் உண்டு மன்னவரே

 

2.         பாவி என் உள்ளத்தை கேட்பவரே

            பாலனாய் பாரினில் வந்தவரே

            எண்ணங்களில் என்றும் நீரே

            நினைவுகளில் நித்தம் நீரே

            பாடுகளின் பொழுதும் நீரே மன்னவரே

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...