இப்பாடலின்
கானொளியை
முகநூலில் காண...
டிங் டாங்
மணிச்சத்தமே
வான்
எங்கும் ஒலிக்குது
கேளுங்கள்
நம்மை
மீட்டிடவே
இரட்சகர்
பிறந்தார் பாரிலே
இரட்சகர்
பிறந்தார் ஆனந்தம்
1. கந்தை
நடுவிலே மேய்ப்பர்
மன்னனை காணச் சென்றனர்
மந்தை
நடுவினிலே அவரை
பணிந்தே ஆடி
மகிழ்ந்தனர்
2. விண்ணில்
ஒளி கண்டு ஞானிகள்
திரண்டே வந்தனர்
பாலனை
பணிந்தவுடன்
காணிக்கை தந்து
சென்றனர்
3. அன்பில்
அனைவருமே ஆனந்தமாக
பாடுவோம்
தெய்வத்
திருமகனை
கீதங்கள் பாடி
போற்றுவோம்
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
No comments:
Post a Comment