06 March 2023

சின்ன இயேசு பாலா செல்ல

சின்ன இயேசு பாலா செல்ல

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                    சின்ன இயேசு பாலா

                        செல்ல இயேசு பாலா

                        கண்ணை மூடி தூங்கிடு

                        எங்களின் பாடலைக் கேட்டு

 

1.         ஆட்டுக்குட்டி ஆட்டம் போட

            நட்சத்திரம் மின்ன மின்ன

            கண்ணை மூடி தூங்கிடு

            எங்களின் பாடலைக் கேட்டு

 

2.         மேய்ப்பர்களும் வணங்கிட

            ஞானிகளும் வணங்கிட

            நாங்களும் வணங்கிடுவோம்

            எங்களின் செல்லப் பாலனே

            கண்ணை மூடி தூங்கிடு

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...