06 March 2023

ஜீவனுள்ள காலம் எல்லாம் இயேசுவையே

ஜீவனுள்ள காலம் எல்லாம் இயேசுவையே பாடுவேன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                    ஜீவனுள்ள காலம் எல்லாம்

                   இயேசுவையே பாடுவேன்

                        எனக்காக ஜீவன் தந்த

                        நேசரையே நாடுவேன்

                        அர்ப்பணித்தேன் என்னையுமே

                        அகம் மகிழ்ந்தேன் அவரிலே

                        அவரே என் வாழ்வின் அற்புதம்

                        அவரே என் வாழ்வின் உன்னதம்

 

1.         மாறாவின் கசப்பும் கூட

            மதுரமாக மாறிடும்

            மாறாத மனமும் கூட

            மன்னவராய் மாறிடும்

            தேசம் தேவனை அறிந்திடுமே

            அழிவின் பாதையும் மாறிடுமே

            தேவனின் ராஜியமாகிடுமே

            தாகமுள்ள தேவப்பிதா - நம்

            தாகமுள்ள தேவப்பிதா

 

2.         முடங்காத முழங்கால் யாவும்

            கர்த்தர் முன்பு முடங்கிடும்

            துதியாத நாவுகள் யாவும்

            தூயவரை துதித்திடும்

            உள்ளத்தின் கண்கள் திறந்திடுமே

            பாரெங்கும் வளர்ச்சி தோன்றிடுமே

            பரிசுத்த ராஜ்ஜியமாகிடுமே

            பாரமுள்ள தேவபிதா - நம்

            பாரமுள்ள தேவ பிதா

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...