இப்பாடலின்
கானொளியை
முகநூலில் காண...
பாலன்
பிறந்தாரே
பனி மழையில்
கடும் குளிரில்
புல்லணையில்
மலராக - இயேசு
1. கண்ணிலே என்ன
புண்ணிய தவமோ
காண்பது
எந்தன் தேவன் முகமோ
புன்னகையே
உன் அழகு
மண்ணகம் செய்த
நன்மையின்
வரமோ
என்
நெறியே விண்ணகமோ
வானக தூதர்கள்
வாழ்திசை
பொழிய
வண்ணம்
என்னும் தாரகை
வழித்தடம்
சொல்ல
கானக
மலர்களும் கதவுகள்
திறந்தன
தேவனின்
மணிமுடி பூமியில்
எழுந்தது
அனைவரின்
மகிழ்வு இது சந்தோசம்
2. மண்ணிலே
வந்த மாசறு நிலவோ
மகிமைகள் புரியும்
மானுட இணையோ
உன்
அழகே பஞ்சனையோ
கண்ணின்
மணியே அற்புதச்
சுடரோ
விண்
அமுதம் சிறியதோ
காரிருள்
விலகும் சூரிய
வரவோ
கண்களில்
தெரிவன புண்ணி
ஒளியோ
பெத்தலை நகரினில் பேரொளி
பிறந்தது
கற்பனை
மீறிய அற்புதம்
நிகழ்ந்தது
மனுக்குலம்
தழைத்திட
- என் தேவ
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
No comments:
Post a Comment