10 March 2023

உந்தன் வார்த்தை எந்தன் வாழ்வில்

உந்தன் வார்த்தை எந்தன் வாழ்வில்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                   உந்தன் வார்த்தை எந்தன் வாழ்வில்

                        இருளை நீக்கி ஒளியை வீசும்

                        உம் பாதையில் நான் நடந்திட

                        என்னையே நீர் அழைத்தீரே

 

1.         உம் வசனம் என் கால்களுக்கு தீபம்

            என் பாதைக்கோ வெளிச்சமானது

            உம் வசனம் என்றென்றைக்கும்

            வானங்களில் நிலைத்திருக்கும்

 

2.         என் ஆத்துமாவை மரணத்திற்கும்

            என் கண்களை கண்ணீருக்கும்

            என் கால்களை இடறுதலுக்கும்

            மறவாமல் தப்புவித்தீர் 

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...