இப்பாடலின்
கானொளியை
முகநூலில் காண...
உம்மை
அல்லாமல் எனக்கு
யாருண்டு
உம்மை அல்லாமல்
எனக்கு யாருண்டு
(2)
என்
யேசையா அல்லேலுயா
என்
யேசையா அல்லேலுயா
- 2
1. இன்பத்திலும்
நீரே
துன்பத்திலும்
நீரே (2)
எவ்வேளையும்
ஐயா நீர்தானே
- 2
2. என் சிநேகமும்
நீரே
என் ஆசையும்
நீரே (2)
என் எல்லாமே
ஐயா நீர்தானே
- 2
3. இம்மையிலும்
நீரே
மறுமையிலும்
நீரே (2)
எந்நாளுமே
ஐயா நீர்தானே
- 2
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
No comments:
Post a Comment