07 March 2023

பனி போல பெய்யும் பரிசுத்தரே

பனி போல பெய்யும் பரிசுத்தரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

                    பனி போல பெய்யும் பரிசுத்தரே

                        மழையாக பொழியும் ஆவியே

                        ஆவியே ஆவியே

                        மழையாக பொழியும் ஆவியே   

 

1.         மென்மையானவரே

            மேகஸ்தம்பமே!

            ஊற்றுத்தண்ணீர், ஜீவநதி

            ஆனந்த தைலமே                   

 

2.         யுத்தங்கள் செய்யவரே

            யோர்தானை பிளந்தவரே

            பெருமழையாய் பிரவேசித்த

            உள்ளங்கை மேகமே                

 

3.         வறண்ட நிலங்களிலே

            வாய்க்கால்கள் அமைப்பவரே

            கனிதரும் மரமாக

            காப்பாற்றி வளர்ப்பவரே            

 

4.         ஆவியானவரே

            ஆற்றல் தருபவரே

            தேற்றரவே துணையாளரே

            விண்ணகத் தூபமே                 

 

5.         அக்கினியானவரே

            அன்பின் ஜூவாலையே

            ஆசீர்வதியும் அரவணையும்

            ஆன்மீகத் தீபமே

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...