13 March 2023

குதுகலமா நாம் பாடலாம்

குதுகலமா நாம் பாடலாம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

                   குதுகலமா நாம் பாடலாம்

                        நம் இயேசு பிறப்ப சொல்லி மகிழலாம் - 2

                        இல்லத்தில இன்பம் பொங்க

                        நம் இதயத்தில இயேசு பிறக்க

                        எங்கும் இன்பம் சந்தோஷம்

                        நிலைத்திடும் நம் சமாதானம் - 2         - குதுகலமா

 

1.         நீ தேடும் நிம்மதி

            நீ தேடும் சந்தோஷம்

            நீ சமாதானம் தந்திடவே - 2

            உன் குறைவையெல்லாம் நிறைவாக்க

            நிறைவான நம் இயேசு பிறந்தாரே - 2              - குதுகலமா

 

2.         பாவமெல்லாம் போக்கிட சாபமெல்லாம் நீக்கிட

            வியாதியெல்லாம் அழித்திட பிறந்தாரே - 2

            திரியேக தேவனாம் நீதியின் சூரியனாம்

            நம் கர்த்தர் இயேசு பிறந்தாரே - 2                   - குதுகலமா

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...