இப்பாடலின்
கானொளியை
முகநூலில் காண...
கர்த்தரே
வெளிச்சம் எனக்கு
கர்த்தரே
வெளிச்சம் எனக்கு
துக்க
நாட்கள் முடிந்து
போகும்
துக்க
நாட்கள் முடிந்து
போகும்
1. இனி எல்லாம்
சுகமே இனி எல்லாம்
நலமே
வெளிச்சம்
உதித்தது இருளும்
விலகியது
இனி எல்லாம்
சுகமே என் வாழ்வில்
இனி எல்லாம்
சுகமே
2. இருளிலே
வெளிச்சம் உதித்தது
- என்னில்
இயேசுவின்
வெளிச்சம் உதித்தது
பாவ இருள்
நீங்கியது - என்னில்
பரிசுத்த
வாழ்வு மலர்ந்தது
3. நீதியின்
சூரியன் உதித்தது
- என்னில்
சாபத்தின்
இருளும் விலகினது
ஆசீர்வாத
நாட்கள் வந்தது
சுகவாழ்வு
எண்ணில் துளிர்த்தது
4. நித்திய
வெளிச்சம் உதித்தது
- என்னில்
சாத்தானின்
இருளும் மறைந்தது
பயமும்
கலக்கமும்
கரைந்தது
மகிழ்ச்சியின்
நாட்கள் வந்தது
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
No comments:
Post a Comment