07 March 2023

கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார்

கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                    கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் - நீ

                        கலங்காதே மகனே

 

1.         கையிடும் வேளையில் ஆசீர்வாதமும்

            களங்களில் நிரம்பிடும் தானியமும்

            நிறைவான நன்மை உண்டாக

            கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார்

 

2.         சத்துருக்கள் எதிராய் எழும்பும் போது

            கர்த்தரே யுத்தத்தை செய்திடுவார்

            வெற்றி மேல் வெற்றியை உனக்குத் தந்து

            கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார்

 

3.         உன்னை அவர் தனக்காக தெரிந்து கொண்டார்

            தன் பெயரை உனக்கு வழங்கினாரே

            சுற்றமும் நண்பரும் உன்னை மதிக்க

            கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார்

 

4.         உன் தேசம் முழுவதும் மழை பொழிவார்

            உனக்காக பொக்கிஷத்தை திறந்திடுவார்

            பிறருக்கு நீயும் கடன் கொடுக்க

            கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார்

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...