04 July 2023

இயேசு போதும் எனக்கு அழியும் உலகினிலே

இயேசு போதும் எனக்கு அழியும் உலகினிலே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                    இயேசு போதும் எனக்கு அழியும் உலகினிலே

                        வேறு ஒன்றும் நாடேன் இயேசு போதும் எனக்கு

 

1.         கண்கள் காணும் காட்சி யாவும் வாழ்வில் நிலைப்பதில்லை

            ஆனால் ஒன்று நிலைப்பதுண்டு இயேசுவின் அன்பு

 

2.         சொந்தம் மாறும் நட்பு மறையும் உறவும் நிலைப்பதில்லை

            ஆனால் ஒன்று நிலைப்பதுண்டு இயேசுவின் அன்பு

 

3.         காடும் வீடும் சீறும் சிறப்பும் கூட வருவதில்லை

            ஆனால் ஒன்று வருவதுண்டு இயேசுவின் அன்பு

 

 

 

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...