வாழ்க வாழ்க கிறிஸ்து ராயரே

வாழ்க வாழ்க கிறிஸ்து ராயரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

1.       வாழ்க வாழ்க கிறிஸ்து ராயரே!

            யுகாயுகம் துதி உமக்கே

            மேன்மை, கனம் உந்தன் நாமமே

            இப்போ தெப்போதுமே.

பல்லவி

                        வாழ்க வாழ்க நீரே வாழ்க!

                        மாட்சி மிகு மோட்ச வேந்தர் நீர்

                        வாழ்க நீரே வாழ்க

                        பெருந் துதி ஏற்பீர்.

2.         வாழ்த்தும் வாழ்த்தும் வானோர் சேனையே

            பாடலோடு அவர் பாதமே

            மாந்தர் யாரும் சேர்ந்து பாடுமே

            ராஜாதி ராஜரே.

3.                     பாவம் பேயை வென்ற வீரரே

                        தூய ஆவி எம்மை ஆளவே

                        உந்தன் நாமத்தில் ஜெயிப்போமே

                        என்றென்றும் வாழ்கவே

4.         தூதர் போற்றும் தேவ தேவனே

            தூய்மையோடு நாங்கள் வாழவே

            தூய தேவன் எம்மைக்காத்திடும்

            தூயாதி தூயரே

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு