10 July 2023

எந்தன் ஜெபவேளை என் ஆத்ம நேசருடன்

எந்தன் ஜெபவேளை என் ஆத்ம நேசருடன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                    எந்தன் ஜெபவேளை என் ஆத்ம நேசருடன்

                        பதில் தாரும் பதில் தாரும் மனதுருகும் தேவனே

 

1.         உம்மோடு பேசுவது ஆனந்தம் பேரானந்தம்

            இரட்சிப்பின் சந்தோசத்தால் தேவா

            என்னையும் நிறைத்திடுமே

 

2.         நீர் பேசும்போது என் ஆத்துமா காத்திருக்கும்

            அனல் மூட்டி அபிஷேகியும் தேவா

            புது படைப்பாய் மாற்றிடுமே

 

3.         காயப்பட்ட கரங்களினால் நீர் என்னைத் தொடும் போது

            பாவங்கள் வியாதிகள் யாவும் மறைந்து

            புது ஜீவன் பெற்றிடுவேன்

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...