14 July 2023

கர்த்தாவே எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர்

கர்த்தாவே எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

                   கர்த்தாவே எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர்

                        எதுவரைக்கும் உம் முகத்தை எனக்கு மறைப்பீர்

 

1.         என் தேவனாகிய கர்த்தாவே நீர் என்னை நோக்கிப்பார்த்து

            எனக்கு செவிக் கொடுத்தருளும்

            நான் மரண நித்திரை அடையாதப்படிக்கு

            என் நடைகளைத் தெளிவாக்கும்

 

2.         என் தேவனாகிய கர்த்தாவே நான் உங்க கிருபையால்

            உண்மையும் உத்தமுமாய் நடப்பேன்

            நீர் எங்களை உங்க இரட்சிப்பினாலே

            எங்கள் உள்ளத்தை நிரப்பும்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...