பாடுவோம்
ஆடுவோம் தாவீதைப்
போல
துதியும்
கனமும் செலுத்துவோம்
தேவ தூதனைப் போல
ஆமென்
ஆமென் சொல்லுவோம்
அந்த தேவனைப் போல
வல்லவன்
பாதம் பணிந்து
தொழுவோம் மூப்பனைப்
போல
பரலோக
மூப்பனைப் போல
1. தடைகள்
நீங்கும் அதிசயத்தைத்
தந்திடுவார்
கசப்பு
நீங்கும் அனுபவத்தை
பெற்றிடுவாய்
செங்கடல்
பிளக்கும் அதிசயம்
காண்பாய்
சீனாய்
மலையின் மகிமை
கிட்டிடுவாய்
யெகோவாயீரை
பாடிடு
எல்சடாவை துதித்துடு
அல்லேலூயா
அல்லேலூயா ஆமென்
அல்லேலூயா
அல்லேலூயா ஆமென்
2. விடுதலைப்
பெறும் அதிசயத்தைக்
கண்டிடுவாய்
என்றும்
வழிநடத்தும் அற்புதத்தை
பெற்றிடுவாய்
.... மதில்
தேவனை கண்டிடுவாய்
கொல்கதா
மலை பிரசன்னத்தை
பெற்றிடுவாய்
இயேசப்பாவை
பாடிடு
யெகோவா சம்மாவை துதித்திடு
அல்லேலூயா
அல்லேலூயா ஆமென்
அல்லேலூயா
அல்லேலூயா ஆமென்
3. வியாதி
நீங்கம் அதிசயத்தைக்
கண்டிடுவாய்
கடன் அகலும்
அற்புதத்தை பெற்றிடுவாய்
பில்லி
சூன்யம் மறைவதை
மறைவதை உணர்ந்திடுவாய்
இயேசு இரத்தத்திலே
வல்லமையை கண்டிடுவாய்
யெகோவாரூபாவை
பாடிடு
யெகோவா சாலோமை துதித்திடு
அல்லேலூயா
அல்லேலூயா ஆமென்
அல்லேலூயா
அல்லேலூயா ஆமென்
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
No comments:
Post a Comment