17 July 2023

கர்த்தாவே காலையில் உம்

கர்த்தாவே காலையில் உம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   கர்த்தாவே காலையில்

                        உம் சத்தத்தை கேட்கப் பண்ணுவீர்

                        உமக்கு நேரே ஆயத்தமாகி

                        தினம் காத்திருப்பேனே

 

1.         என் கால்களை வழுவாதபடிக்கு

            என் நடைகளை உமது வழிகளிலே

            தினம் நடத்தும் பாதுகாத்திடுமே - 2

 

2.         என் கன்மலை மீட்பரும் நீரே

            என் வார்த்தையும் ஜீவனும் நீரே

            உம் சமூகமே என் பிரியமே - 2

 

3.         உன் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மை

            உம் கிருபை என்னை தொடர்ந்திடுமே

            நானும் நிலைத்திடுவேன் தினம் காத்திருப்பேன் - 2

 

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...