தீவினை செய்யாதே மா சோதனையில்

தீவினை செய்யாதே மா சோதனையில்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

37.                        Yield not to temptation                                  (573)

 

          தீவினை செய்யாதே மா சோதனையில்

            பொல்லாங்கனை வென்று போராட்டத்தினில்

            வீண் ஆசையை முற்றும் கீழடக்குவாய்

            யேசையரை நம்பி வென்றேகிப்போவாய்

 

                        ஆற்றித் தேற்றியே காப்பார்

                        நித்தம் உதவி செய்வார்

                        மீட்பர் பெலனை ஈவார்

                        ஜெயம் தந்திடுவார்

 

2.         வீண் வார்த்தை பேசாமல் வீண்தோழரையும்

            சேராமலே நீக்கி நல்வழியிலும்

            நின் ஊக்கமும் அன்பும் சற்றேனும் விடாய்

            யேசையரை நம்பி வென்றேகிப்போவாய்.

 

3.         மெய் விசுவாசத்தாலே பென்றேகினோன்தான்

            பொற்கிரீடம் பெற்றென்றும் பேர் வாழ்வடைவான்

            மா நேசரின் பெலன் சார்ந்தே செல்லுவாய்

            யேசையரை நம்பி வென்றேகிப்போவாய்.

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு