17 July 2023

கர்த்தாவே நான் உமக்கு புதுப்பாடல் பாடுவேன்

கர்த்தாவே நான் உமக்கு புதுப்பாடல் பாடுவேன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          கர்த்தாவே நான் உமக்கு புதுப்பாடல் பாடுவேன்

            தம்புரு வீணை மீட்டி உம்புகழ் பாடுவேன் (2)

 

                        நன்றியோடு உம்மைத் துதிப்பேன்

                        அல்லேலூயாப் பாடி உமைப் போற்றுவேன்

 

1.         கர்த்தரை தெய்வமாய் கொண்ட ஜனம் நாங்கள்

            பாக்கியவான்களே - (2)

            அவரே நமக்கு சுதந்திரமானார்

            நற்சீரைப் பெற்றிட்டோமே (2)

 

2.         கர்த்தரை நாம் தொழும் வேளையில் எல்லாம்

            சமீபம் ஆனாரே (2)

            இத்தனை பெரிய சிலாக்கியம் அடைந்தோர்

            இப்பூவில் இல்லையே (2)

 

 3.        அப்பா பிதாவே என்று அழைக்கும் பாக்கியத்தை

            நமக்கவர் ஈந்தாரே (2)

            புத்திரசுவிகார ஆவியைப் பெற்று நாம்

            பிள்ளைகள் ஆனோமே (2)

 

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...