05 July 2023

உன்னத தேவனுக்கு மகிமை செலுத்துங்க

உன்னத தேவனுக்கு மகிமை செலுத்துங்க

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          உன்னத தேவனுக்கு மகிமை செலுத்துங்க

          வானிலும் பூமியிலும் உயர்ந்த ராஜனுக்கு

 

                        ஏலேலோ... ஏலில... ஏலோ ஏலோ...

 

1.         உம் நாமம் பாட பாட உள்ளத்தில்

            சந்தோஷம் பொங்குதய்யா

            உம் நாமம் துதிக்க துதிக்க தடைகள்

            எல்லாம் நீங்குதைய்யா... அல்லேலூயா

 

2.         பூமியின் குடிகளெல்லாம்

            பணிந்து துதித்து பாடிடுங்கள்

            அதிசயமானவர் இவர்

            வல்லமையுள்ள தேவனவர் - அல்லேலூயா

 

3.         ஜீவனை கொடுத்தீரே

            பரிசுத்தமுள்ள தெய்வமைய்யா

            மனுகுலம் மீட்டவரே

            மன்னவரே ஸ்தோத்திரம்

 

4.         சேரக்கூடா ஒளியினிலே

            வாசம் செய்யும் தேவனவர்

            நீதியின் சூரியனவர் செட்டைகளின்

            கீழ் ஆரோக்கியம் - அல்லேலூயா

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...