21 July 2023

இரட்சகர் பிறந்தார் தூயவர்

இரட்சகர் பிறந்தார் தூயவர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

            இரட்சகர் பிறந்தார் தூயவர்

          இராஜ்ஜியம் அமைத்திட

            மன்னவர் பிறந்தார் விண்ணையும்

            மண்ணையும் வாழ்விக்க

 

                        துதி சாற்றிடுவோம் புகழ் பாடிடுவோம்

                        உள்ளம் மகிழ்வுடனே பறை சாற்றிடுவோம்

                        தூயவர் பிறந்தார் நம் இயேசு ராஜன் பிறந்தார்

 

1.         நானே வழி நானே சத்தியம்

            நானே ஜீவன் என்றவரே

            வான் சிங்காசனத்தில் வீற்றிருக்கும்

            தேவன் அவர் மானிடனாய்

 

2.         எல்ஷடாய் எல்-எலியோன்

            அடோனாய் பெரியவர் நீர்

            சர்வலோகத்தையே சிருஷ்டித்தவர்

            பாலகனாய் முன்னனையில்

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...