06 July 2023

கர்த்தரில் பலப்படு அவர்

கர்த்தரில் பலப்படு அவர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          கர்த்தரில் பலப்படு

            அவர் சத்துவத்தில் பலப்படு

            வல்லமையில் பலப்படு

            விசுவாசியே நீ பலப்படு

 

                        போராட்டம் நமக்குண்டு

                        மாம்சம் இரத்தத்தோடல்ல

                        சத்துரு அவன் சேனையோடு

                        போராட்டம் நமக்கு உண்டு (2)

 

1.         சத்திய வசன கச்சை கட்டி

            நீதியின் மார்க்கவசம் தரித்து (2)

            எதிரியை வீழ்த்தி நீ முன்னேறிச் செல்

            இயேசுவின் நாமத்தில் தொடர்ந்து செல் (2) - போராட்டம்

 

2.         ஆயத்தம் பாதரட்சயை அணிந்து

            ஆவியின் பட்டயங்களை எடுத்து (2)

            அந்தகார வல்லமைகளை அழித்து

            இயேசுவின் இரத்தத்தால் தரித்து நில் (2) - போராட்டம்

 

3.         இரட்சணிய தலைச்சீராவை தரித்து

            விசுவாச கேடகத்தை கையில் எடுத்து (2)

            ஆவியில் நிறைந்து தினம் ஜெபித்திடு

            வீர நடை போட்டு வென்று செல் (2) - போராட்டம்

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...