12 July 2023

நிம்மதியான வாழ்க்கை அது உம்மாலேதான் முடியும்

நிம்மதியான வாழ்க்கை அது உம்மாலேதான் முடியும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          நிம்மதியான வாழ்க்கை அது உம்மாலேதான் முடியும்

            சந்தோஷமான வாழ்க்கை அது உம்மாலே தான் முடியும்

 

                        ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே

                        என் இயேசுவால் - 2

 

1.         உம்மைப்போல் என்னை ஆற்றிட

            உம்மைப்போல் என்னை தேற்றிட

            உம்மைப்போல் அன்பு காட்டிட யாராலும் முடியாது (2)

 

2.         உம்மைப்போல் செழிப்பாக்கிட

            உம்மைப்போல் வளமாக்கிட

            உம்மைப்போல் ஆசீா்வதித்திட யாராலும் முடியாது (2)

 

3.         உம்மைப்போல் பெலப்படுத்திட

            உம்மைப்போல் கிருபை பொழிந்திட

            உம்மைப்போல் சுகமாக்கிட யாராலும் முடியாது (2)

 

4.         உம்மைப்போல் பாவம் மன்னிக்க

            உம்மைப்போல் சாபம் நீக்கிட

            உம்மைப்போல் ஜீவன்கொடுத்திட யாராலும் முடியாது (2)

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...