21 July 2023

அன்பின் உருவிலே சிறு மழலை வடிவிலே

அதிசயம்:11

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                    அன்பின் உருவிலே சிறு மழலை வடிவிலே

                        மார்கழி குளிரிலே ஏழை மனிதராய் வந்தாரே

                        வாருங்கள் வாருங்கள் பாலனை பாருங்கள்

                        பாடுங்கள் பாடுங்கள் புதுப்பாட்டு பாடுங்கள்

 

1.         விண்ணை ஆளும் மன்னன் இயேசு

            நம்மை மீட்க மண்ணில் வந்தார்

            வானதூதர் செய்தி சொல்லிட

            இடையர்களும் கானம் பாட

            ஜோதியாய் அங்கு தோன்ற

            விண்ணவர் மகிழ்ந்து பாட

            ஹேப்பி ஹேப்பி ஹேப்பி கிறிஸ்மஸ்

            மேரி மேரி மேரி கிறிஸ்மஸ்

 

2.         தந்தையான விந்தை தேவன்

            தன் பிள்ளையை நமக்கு தந்தார்

            பாவியான மனிதர்காக

            பாவம் போக்க பாரில் வந்தார்

            நட்சத்திரம் வானில் தோன்ற

            இயேசு பிறப்பை நமக்கு சொல்லி

            ஹேப்பி ஹேப்பி ஹேப்பி கிறிஸ்மஸ்

            மேரி மேரி மேரி கிறிஸ்மஸ்

 

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...