என்னையே அர்ப்பணித்தேன் என்றுமே உமக்கே

என்னையே அர்ப்பணித்தேன் என்றுமே

 

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

                    என்னையே அர்ப்பணித்தேன்

                        என்றுமே உமக்கே

                        எந்தன் ஜீவன் பெலனும்

                        உந்தன் சேவைக்கே

 

1.         என் ஆத்துமா உம் இரட்சிப்பில்

            என்றும் மகிழ்ந்து கழிகூறும்-ஆமென்

            உமக்கொப்பானவர் யார் என்று

            என் எலும்புகள் சொல்லும்

            துதியை பாடுவேன்

            துதியை பாடுவேன்

           

2.         நானும் என் வீட்டாருமே

            என்றும் உம்மை சேவிப்போம்-ஆமென்

            என் நாவு உந்தன் நீதியை

            நாளெல்லாம் சொல்லும்

            துதியை பாடுவேன்

            துதியை பாடுவேன்

 

3.         உம்மையே எக்காலமும்

            உண்மையாய் என்றும் ஸ்தோத்தரிப்பேன்-ஆமென்

            உம்மாலே மதிலை தாண்டி

            சேனைக்குள் பாய்வேன்

            துதியை பாடுவேன்

            துதியை பாடுவேன்

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு