04 July 2023

நடப்பதெல்லாம் நன்மைக்குத்தான் நன்றி சொல்லி

நடப்பதெல்லாம் நன்மைக்குத்தான் நன்றி சொல்லி

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

2650                      C-Min/2/4/T-115

 

          நடப்பதெல்லாம் நன்மைக்குத்தான்

            நன்றி சொல்லி பாடிடுவேன்

            கலக்கம் இல்லை கவலை இல்லை

            களிகூர்ந்து பாடிடுவேன்

 

            யெகோவாயீரே என் வாழ்வின் துணையானார்

            எல்லாமே பார்த்துக் கொள்வார்

 

1.         சகலத்தையும் செய்திடுவார்

            அதினதின் காலத்திலே

            காத்திருப்பேன் என் நேசருக்காய்

            புதுபெலன் அடைந்திடுவேன்

 

2.         கர்த்தர் எந்தன் நல்மேய்ப்பரே

            குறை ஒன்றும் எனக்கில்லையே

            காத்திடுவார் நடத்திடுவார்

            அபிஷேகம் செய்திடுவார்

 

3.         எந்நேரமும் எவ்வேளையும்

            இயேசுவில் மகிழ்ந்திருப்பேன்

            எதுவும் என்னை பிரிப்பதில்லை

            என் இயேசுவின் அன்பில் இருந்து

 

 

 

https://www.youtube.com/watch?v=SxnSsVmolVY

https://www.youtube.com/watch?v=oRurNXJpors

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...