04 July 2023

மனமே மனமே மகிழ்ந்திடு

மனமே மனமே மகிழ்ந்திடு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          மனமே மனமே மகிழ்ந்திடு

            மண்ணில் இயேசு பிறந்ததால்

                        அல்லேலூயா ஓசன்னா அல்லேலூயா ஓசன்னா

                        அல்லேலூயா ஓசன்னா அல்லேலூயா ஓசன்னா

 

1.         உன்னையும் என்னையும் மீட்டிடவே

            மண்ணிலே மனிதனாய் பிறந்தாரே

            பாவங்கள் யாவையும் போக்கிடவே

            பாலகனாக பிறந்தாரே

 

2.         கலங்கிடும் போதும் நினைத்திடு

            கர்த்தர் இயேசு இருக்கிறார்

            பயந்திடும் போதும் நோக்கிடு

            பரிசுத்த தேவன் காத்திடுவார்

 

3.         எத்தனை நன்மைகள் செய்தாரே

            இன்றும் நன்றி சொல்லிடுவோம்

            துதிகள் செலுத்தி மகிழ்ந்திடுவோம்

            தூயவர் இயேசுவை புகழ்ந்திடுவோம்

 

 

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...