04 July 2023

வாக்குக்கடங்கா பெருமூச்சோடு வேண்டுதல் செய்பவரே

வாக்குக்கடங்கா பெருமூச்சோடு வேண்டுதல் செய்பவரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                    வாக்குக்கடங்கா பெருமூச்சோடு வேண்டுதல் செய்பவரே

                        எங்கள் பரிசுத்த ஆவியானவரே

                        என்னை உம் ஜெபத்திலே நினைத்துக் கொள்ளுமைய்யா

                        எனக்காக வழக்காடும் ஆவியானவரே

 

1.         எந்தனின் அர்ப்பணிப்பெல்லாம் உமக்கு முன்னாலே

            எந்தனின் காணிக்கையெல்லாம் உமக்கு முன்னாலே

            எந்தனின் துதி எல்லாம் உமக்கு முன்னாலே

            எனக்காக பரிந்து பேசும் ஆவியானவரே

 

2.         எந்தனின் கண்ணீரெல்லாம் உமக்கு முன்னாலே

            என் ஊழியம் உழைப்பு எல்லாம் உமக்கு முன்னாலே

            சோதனை தவிப்பு எல்லாம் உமக்கு முன்னாலே

            எனக்காக போராடும் ஆவியானவரே

 

3.         எனக்கு தந்த வாக்கெல்லாம் உமக்கு முன்னாலே

            என் முழங்கால் யுத்தமெல்லாம் உமக்கு முன்னாலே

            உம்மீது வைத்த அன்பு உமக்கு முன்னாலே

            எனக்காக பரிந்து பேசும் ஆவியானவரே

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...