04 July 2023

நானும் என் வீட்டாரும் கர்த்தரையே சேவிப்போம்

நானும் என் வீட்டாரும் கர்த்தரையே சேவிப்போம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          நானும் என் வீட்டாரும் கர்த்தரையே சேவிப்போம்

            காலையிலும் மாலையிலும் அவரையே துதிப்போம்

                        அவரே எங்கள் நம்பிக்கை

                        அவரே எங்கள் கன்மலை

                        அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

 

 

1.         உலகை படைத்தவர் எங்கள் இரட்சகர்

            உயிர்த்தெழுந்தவர் எங்கள் இயேசுவே

            உள்ளங்கையில் வரைந்து உள்ளார்

            ஒருபோதும் மறந்திடாரே

 

2.         எங்களில் வாழ்பவர் நல்லவர் வல்லவர்

            எனக்காய் ஜீவனை சிலுவையில் தந்தவர்

            நேற்றும் இன்றும் நாளை என்றும்

            நாங்கள் நம்பும் தேவன் அவரே

 

3.         மீண்டும் வருவாரே நியாயம் தீர்க்கவே

            பறந்து செல்லுவோம் பரம எருசலேம்

            நித்திய காலம் வாழ்வோம் அங்கு

            நித்தம் நித்தம் துதிப்போம் அவரை

 

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...