14 July 2023

என் கால் சறுக்குகிறது என்று சொல்லும் போது

என் கால் சறுக்குகிறது என்று சொல்லும் போது

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          என் கால் சறுக்குகிறது என்று சொல்லும் போது

            கர்த்தாவே உம் கிருபை என்னை தாங்குகிறது

 

                        என் உள்ளத்தில் விசாரங்கள் பெருகும் போது

                        உம் ஆறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது (2)

 

1.         கர்த்தர் எனக்கு துணையாய் இராவிட்டால்

            என் ஆத்துமா மௌனத்தில் வாசம் பண்ணியிருக்கும் (2) - என் கால்

 

2.         கர்த்தர் என் பட்சத்தில் இருக்கும் போது

            பயப்படேன் மனுஷன் எனக்கு என்ன செய்வான் (2) - என் கால்

 

3.         ஆயிரம் நாட்களைப் பார்க்கிலும்

            உம் பிராகரங்களில் செல்லும் ஓர் நாள் நல்லது (2) - என் கால்

 

- Bro. Rajan

 

https://www.youtube.com/watch?v=_AHLdnd64ao

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...