12 July 2023

என் சமூகம் உன் முன் செல்லும்

என் சமூகம் உன் முன் செல்லும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                    என் சமூகம் உன் முன் செல்லும்

                        ஒன்றுக்கும் கலங்காதே

                        உன்னை ஒருபோதும் கைவிட மாட்டேன்

                        அழைத்தது நான்தானே

 

1.         ஆதி தகப்பனான அந்த ஆபிரகாமை

            அழைத்ததும் நான்

            கரம் பிடித்தவனை கடல் மணலளவாய்

            கர்த்தர் நான் நடத்தவில்லையா?

 

2.         ஈசாக்கின் தேவனும் நான்

            அந்த யாக்கோபின் தேவனும் நான்

            அடிமையாய்போன யோசேப்பை தேசத்து

            அதிபதி யாக்கினதும் நான்

 

3.         ஆடுகள் பின் அலைந்த

            அந்த தாவீதை அழைத்ததும் நான்

            தாவீதின் வேரில் இலையாய் துளித்தவர்

            தலையை நான் உயர்த்தவில்லையா

 

4.         யாருக்கும் அடிமை இல்லை

            நீ எவரிலும் தாழ்வதில்லை

            இராஜாவை தள்ளி உன்னை

            இராஜாவை மாற்றும் இராஜாதி ராஜனும் நான்

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...