21 July 2023

ஆவியானவர் எங்கள் அன்பு

பாடல்

To Download Txt Lyrics file

 

          ஆவியானவர் எங்கள் அன்பு நிறைந்தவர்

            உம்மை பாடியே நானும் வாழுவேன்

 

                        எண்ணில்லா நன்மைகளை என் வாழ்வில் செய்தீரே

                        உம்மை நான் பாடுகிறேன்

 

1.         தேற்றரவாளனாக வந்தீரைய்யா

            தேற்றிட வாருமைய்யா

            ஊற்றுத் தண்ணீராக வந்தீரைய்யா

            தாகம் தீருமைய்யா

 

2.         மீட்பின் நாளுக்கென்று முத்திரையாக ஆனவரே

            உம்மை நான் மறவேனைய்யா

            மீட்பின் நாளுக்கென்று அச்சாரமாய் ஆனவரே

            உம்மை நான் துதிக்கிறேனைய்யா

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...