06 July 2023

கர்த்தர் என் நம்பிக்கை துருகமானவர்

கர்த்தர் என் நம்பிக்கை துருகமானவர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

            கர்த்தர் என் நம்பிக்கை துருகமானவர்

            கன்மலை கோட்டையும் ரட்சிப்புமானவர்

            அடைக்கலம் புகலிடம் கேடகம் என்றார்

            ஆபத்து நாளில் என் அபயமுமாவார்

 

                        அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

 

1.         வானம் அசைந்தது பூமி அதிர்ந்தது

            பாதாள கட்டுகள் கழன்று போனது

            பார்தலத்தின் ராஜன் உயிர்த்தெழுந்தாரே

            கர்த்தர் கர்த்தர் என்று பூமி முழங்குதே

 

2.         சமுத்திரத்தின் மேல் அதிகாரமுடையவர்

            சந்ததி பிரகாரத்தில் அக்கினியானவர்

            சிங்காசனம் என்றுமாய் வீற்றிருக்கவே

            சிலுவையில் மரித்து உயிர்த்தெழுந்தாரே

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...