05 July 2023

கர்த்தர் எந்தன் மேய்ப்பரே

கர்த்தர் எந்தன் மேய்ப்பரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          கர்த்தர் எந்தன் மேய்ப்பரே

            கவலை ஒன்றும் இல்லையே

            அமர்ந்த தண்ணீர் அண்டையில்

            என்னை நடத்தி செல்வாரே

 

                        உந்தன் கிருபை என்னை தொடருமே-2

 

1.         எந்தன் அணுக்கள் உம்மையே போற்றுமே

            எந்தன் நாவு உந்தன் கவி பாடுமே

            இயேசுவே (2) வாருமே என்னிடம்

            இயேசுவே (2) உம்மையே நான் நாடுவேன்

            இயேசுவே (2) வாருமே என்னிடம்

            உம்மையே நான் நாடுவேன் எந்தன் வாழ்விலே

            உந்தன் கிருபை என்னை தொடருமே (2) - கர்த்தர்

 

2.         கர்த்தர் எந்தன் ஜீவன் உந்தன் ஊழியம்

            உண்மையாகவே இருப்பேன் என் நாளுமே

            இயேசுவே (2) வாருமே என்னிடம்

            இயேசுவே (2) உம்மையே நான் நாடுவேன்

            இயேசுவே (2) வாருமே என்னிடம்

            உம்மையே நான் நாடுவேன் எந்தன் வாழ்விலே

            உந்தன் கிருபை என்னை தொடருமே (2) - கர்த்தர்

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...