19 July 2023

கருணை பிதாவே கல்வாரி அன்பே ஆஆஆ

கருணை பிதாவே கல்வாரி அன்பே ஆஆஆ

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

                   கருணை பிதாவே கல்வாரி அன்பே ஆஆஆ

                        உம்மையல்லால் எனக்காருமில்லை

 

1.         கிருபை தாருமே கிருபாநிதியே (3)

            அன்பின் வடிவமே (2) ஆஆஆ

            ஏழைக்கிறங்கும் ஏசையா                     - கருணை

 

2.         தேவனின் சித்தம் செய்திடச் செய்யும் (3)

            தியாகமானீரே (2) ஆஆஆ

            தேடின உள்ளம் களித்திடுமே...             - கருணை

 

3.         இன்பநாதா ஆத்தும நேசா (3)

            அன்பின் கடலே (2) ஆஆஆ

            அன்பினால் என்னை உருவாக்கினீரே - கருணை

 

4.         கஷ்டங்கள் விலக கை கொடுத்தீரே (3)

            நேசர் முகம் காண (2) ஆஆஆ

            தேம்பிடுதே ஆசை என் உள்ளிலே       - கருணை

 

5.         எந்தன் கண்ணீரை போக்கிடும் காலம் (3)

            வேகம் வரும் என்று (2) ஆஆஆ

            காத்திருந்து நான் வாடுகின்றேன்          - கருணை

 

6.         யாத்திரை முடிந்து இயேசு ராஜனை (3)

            மேகத்தில் சந்தித்து (2) ஆஆஆ

            நித்திய காலமாய் வாழ்ந்திடுவேன்        - கருணை

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...