12 July 2023

என் பெலனாகிய கர்த்தாவே உம்மை

என் பெலனாகிய கர்த்தாவே உம்மை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                    என் பெலனாகிய கர்த்தாவே

                        உம்மை நான் நேசிக்கிறேன்

                        எந்தன் நெருக்கத்திலே என் சத்தமதை

                        நீர் கேட்டு பதிலளித்தீர்

           

1.         என் கன்மலையும் என் கோட்டையும்

            என் இரட்சகரும் என் தேவனும் நீர்

            நான் நம்பிடும் என் துருகமே

            எந்தன் இரட்சண்ய கொம்பும் நீரே

 

2.         இரட்சிப்பின் கேடகம் எனக்குத் தந்தார்

            நீதி என்னும் சால்வையை உடுத்துவித்தார்

            கர்த்தர் பெலத்தால் மதிலை தாண்டிடுவேன்

            அவர் வலக்கரம் நம்மைத் தாங்கிடும்

 

3.         சிறுமைப்படும் மனிதனே கலங்கிடாதே

            சீக்கிரம் நம் இயேசு வந்திடுவார்

            மேட்டிமை மனிதர்க்கு பயந்திடாதே

            மேசியா என்றும் துணையானதால்

 

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...