20 July 2023

அல்லேலூயா துதி உமக்கே

நிஜீ.கீதங்கள்:2613

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   அல்லேலூயா துதி உமக்கே

                        வாலாக்காமல் என்னை தலையாக்குவீர்

                        கீழாக்காமல் என்னை மேலாக்குவீர்

 

1.         அரக்கன் கோலியாத்தை

            அழிக்கும் வல்லமையை

            சிறிய தாவீதுக்குள் வைத்தவரே

            ஆடுகள் மேய்த்தவனை

            ஜாதிகள் மத்தியிலே உயர்த்தி தூக்கினீரே

            மேலே மேலே மேலே

 

2.         கை நீட்டி தூக்கி விட்டீர்

            உயரத்தில் என்னை வைத்தீர்

            பிள்ளையாய் மாற்றி விட்டீர் நிரந்தரமாய்

            தூசியை தட்டி விட்டீர்

            சாம்பலை போக்கி விட்டீர்

            சிங்காரம் தந்து விட்டீர் நிரந்தரமாய்

 

 

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...