13 July 2023

கர்த்தரைப் பாடுவேன் அவர் மகிமையாய்

கர்த்தரைப் பாடுவேன் அவர் மகிமையாய்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          கர்த்தரை பாடுவேன்

            அவர் மகிமையாய் வெற்றி சிறந்தார்

                        குதிரையையும் குதிரை வீரனையும்

                        கடலிலே தள்ளினார் - 2

                        செங்கடலிலே தள்ளினார்

 

1.         அற்புதம் செய்பவரே

            அவர் அதிசயமானவரே

            யுத்தத்திலே வல்லவரே

            உம்மைப் போல் ஒரு தேவன் இல்லை

 

2.         கர்த்தரே என் பெலன்-(என்)

            கீதமுமானவர்

            அவரை நான் உயர்த்துவேன்

            துதி கீதங்களால் பாடுவேன்

 

3.         மாறாவின் தண்ணீரையும்

            அன்று மதுரமாய் மாற்றினார்

            கசந்துபோன என் வாழ்வினையும்

            இன்று களிப்பாய் மாற்றினார்

            கசந்துபோன நம் வாழ்வினையும்

            இன்று களிப்பாய் மாற்றுவார்

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...