14 July 2023

கர்த்தர் என் அடைக்கலம் பயமில்லையே

கர்த்தர் என் அடைக்கலம் பயமில்லையே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

          கர்த்தர் என் அடைக்கலம் பயமில்லையே

            நித்தமும் அவர் கரம் தாங்கிடுதே

            கண்மணி போல் என்னை காக்கின்றார்

            என் கரம் பிடித்தே நடத்துகின்றார்

 

                        வழியும் சத்யமும் ஜீவனும் இயேசு ஆனந்தம் ஆனந்தமே

                        ஒளியும் துணையும் மீட்பரும் இயேசு ஆனந்தம் ஆனந்தமே

 

1.         தாயும் என் தந்தையும் நீரே ஐயா

            தாபரம் வேறில்லை நீரே ஐயா

            நீரே என் தஞ்சம் நம்பிக்கையே

            நீரே என் ஜீவனின் பெலனே ஐயா - வழியும்

 

2.         கர்த்தர் என் மீட்பர் குறைவில்லையே

            புத்துயிர் அளிக்கின்றார் அனுதினமே

            வாழ்நாள் எல்லாம் அருள் நலமே

            அளித்தே மகிழ்வார் அதிசயமே - வழியும்

 

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...