வா இயேசுவண்டை வா உன் இதயத்தை

வா இயேசுவண்டை வா உன் இதயத்தை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                      வா இயேசுவண்டை வா

                        உன் இதயத்தை அவரிடம் தா-2

 

1.         தேசத்திலே சமாதானம் இல்லை இல்லை இல்லை-2

            தேசத்திலே இரக்கமும் இல்லையே

            தேசத்தோடு தேவனுக்கு வழக்கு

            அதி சீக்கிரமாய் மானிடரே இருக்கு-2 - வா இயேசுவன்டை

 

2.         வரும் போதும் கொண்டு வந்ததில்லை இல்லை இல்லை -நீ

            போகும் போதும் கொண்டு போவதில்லையே

            எப்படி உலகில் நீ வந்தாயோ-நண்பா

            அப்படியே மண்ணுக்கு நீ போவாய் -வா இயேசுவண்டை

 

3.         கொஞ்ச காலத்திலே தேவ கோபம் கோபம் கோபம்-ஓ

            பற்றி எரிய போகுதே நண்பா

            இயேசுவின் பாதத்தை முத்தம் செய்தால்

            தேவ கோபத்திற்கு தப்பித்து நீ கொள்வாய் -வா இயேசுவண்டை

 

4.         தூற்றுக்கூடை இயேசுவிடம் உண்டு உண்டு உண்டு

            அதில் களஞ்சியத்தை நன்றாக விலக்கி

            பதரையோ அக்கினியில் எரித்து -நல்ல

            மணிகளையும் களஞ்சியத்தில் சேர்ப்பார் -வா இயேசுவண்டை

 

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு