மேல்வீட்டு காற்று அபிஷேக காற்று
மேல்வீட்டு
காற்று அபிஷேக
காற்று
தேசத்தில்
வீச வேண்டுமே
திருச்சபைகள்
எல்லாம் எழும்ப
வேண்டுமே
ஊற்றுமே
இன்று ஊற்றுமே
ஒரு மகிமையான பின்மாறியை
நான்
நிரம்பி வழிய நிரம்பி
வழிய ஊற்றுமே
என்னை
அபிஷேக நதியாக
மாற்றுமே
1. நான் பேசும்
பாஷை பட்டணத்துக்காக
தேவா உம்
மகத்துவமே
கேட்குமே
இரட்சிப்பின்
வாசம் பட்டணத்தில்
வீச
தேவா உம்
ஆவியை ஊற்றுமே
2. ஸ்தேவானைப்
போல தைரியமாய்
நின்று
தேசங்களில்
சத்தியத்தை பேசுவேன்
சுவிஷேச
தடையை தேசத்தில்
உடைக்க
தேவா உம்
ஆவியை ஊற்றுமே
3. அபிஷேகம்
கொண்ட தரிசனம்
கொண்ட
வாலிப சந்ததி
வேண்டுமே
சபைகளில்
எல்லாம் வாலிபர்
மேலே
தேவா உம்
ஆவியை ஊற்றுமே
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment