காவியம் பாடிடுவேன் காலமும் வாழ்வினிலே

காவியம் பாடிடுவேன் காலமும் வாழ்வினிலே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          காவியம் பாடிடுவேன்

            காலமும் வாழ்வினிலே

            இயேசுவின் அன்பினையே

            இறைமகன் இயேசுவின் அன்பினையே

 

                        இதயமெல்லாம் மகிழ்ந்திடவே

                        கீதம் பாடிடுவேன் (2) - காவியம்

 

1.         சொந்தம் பந்தம் எல்லாம்

            வாழ்வில் மாறுமே

            நெஞ்சில் வாழும் இயேசு

            மாறா தெய்வமே (2)

 

                        அதை நினைப்பதினால் நன்றியுடன்

                        கீதம் பாடிடுவேன் - காவியம்

 

2.         என்னை தேடி வந்தார்

            அன்பாய் தேவனே

            என்றும் என்னை காக்கும்

            தெய்வம் இயேசுவே (2)

 

                        அதை உள்ளத்திலே உணர்வதினால்

                        கீதம் பாடிடுவேன் - காவியம்

 

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு