04 July 2023

இஸ்ரவேல் என் ஐனமே என்றும்

இஸ்ரவேல் என் ஐனமே என்றும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                    இஸ்ரவேல் என் ஐனமே என்றும்

                        இடறிட வேண்டாம்

                        யேகோவா உன் தெய்வமானார்

                        ஏதும் பயம் வேண்டாம்

 

1.         ஓங்கும் புயமும் பலத்த கரமும்

            உன் பக்கமே உண்டு  

            தாங்கும் கிருபை தயவு இரக்கம்

            தாரளாமாயுண்டு

 

2.         செங்கடலில் வழி திறந்த

            சீயோன் நாயகனே                    

            பங்கமின்றி பாலைவனத்தில்

            பராமரித்தாரே

 

3.         சத்துருக்களை சிதறடித்த

            சர்வ வல்ல தேவன்

            யுத்தத்தில் உன் முன்னே நின்று

            ஜெயம் அளித்தாரே

 

            பயப்படாதே சிறுமந்தையே      

 

            பார் நான் உன் மேய்ப்பன்

            தயங்காதே மனம் கலங்காதே - உன்

            தேவன் தினம் காப்பேன்           

 

 

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...