04 July 2023

அன்பே உம்மை ஆராதிப்பேன்

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

          அன்பே உம்மை ஆராதிப்பேன்

            அழகே உம்மை ஆராதிப்பேன்

            உயிரே உம்மை ஆராதிப்பேன்

            இயேசுவே உம்மை ஆராதிப்பேன்

 

                        உம்மை ஆராதிப்பேன்

                        உம்மை ஆராதிப்பேன்

                        உம்மை ஆராதிப்பேன்

                        உம்மில் அன்பு கூருவேன்

 

1.         எனை மீட்க பூமிக்கு வந்தீர்

            பாவங்கள் யாவும் மன்னித்தீர்

            என்னையும் உமதாக்கினீர்

 

2.         யெகோவாநிசி-யும் நீரே

            எந்நாளும் வெற்றி தருவீரே

            தோல்வி எனக்கில்லையே

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...