07 July 2023

கனத்துக்கும் மகிமைக்கும் பாத்திரருக்கு

கனத்துக்கும் மகிமைக்கும் பாத்திரர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          கனத்துக்கும் மகிமைக்கும் பாத்திரர்-க்கு

            ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே

            துதிகளின் மத்தியில் வசிப்பவருக்கு

            ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே

 

                        ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே

                        ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே

 

1.         எங்கும் நிறைந்த பரிசுத்தர்கே

            ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே

            என்னூள்ளில் வாழும் கிறிஸ்துவுக்கே

            ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே

            யெகோவா தேவனுக்கு ஸ்தோத்திரமே

            எபினேசரானவருக்கு ஸ்தோத்திரமே

 

2.         சர்வமும் படைத்த வல்லர்க்கே

            ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே

            சகலமும் அறிந்த தேவனுக்கே

            ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே

            இம்மானுவேலனுக்கு ஸ்தோத்திரமே

            இம்மட்டும் காத்தவருக்கு ஸ்தோத்திரமே

 

3.         ஆதியும் அந்தமுமானவர்க்கே

            ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே

            பாவங்கள் சாபங்கள் தீர்த்தவருக்கே

            ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே

            யெகோவா சாலோமுக்கு ஸ்தோத்திரமே

            யெகோவா ஷம்மாவுக்கு ஸ்தோத்திரமே

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...